நட்பு என்றும் மாறாது ..!

ஒரு பெரிய போட்டி பரீட்சையில் ஒர்ருவன் "சித்தியடைந்து "விட்டால் ..
தந்தை : அவன் என்ற மகன் எண்டத நிரூபித்திட்டான்
தாய் : நான் கும்பிட்ட தெய்வம் கை விடேல்ல
ஆசிரியர் : என்ற மாணவன் தோற்பானா...?
நண்பன் ; "வாடா மச்சான் தண்ணியடிப்பம்"...

ஒரு பெரிய போட்டி பரீட்சையில் ஒர்ருவன் "சித்தியடையாது "விட்டால் .......
தந்தை ; என்றமானம் போச்சுது ..
தாய் ;தூஞ்குமூஞ்ச்சி படிச்சாதானே
ஆசிரியர் ; இவன் தேரமாட்டான் என்று எனக்கு எப்பவோ தெரியும் ..
நண்பன் ; "வாடா மச்சான் தண்ணியடிப்பம்"...
பார்த்தீர்களா நட்பு என்றும் ஒரேமாதிரிதான்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (8-Jan-13, 6:14 am)
பார்வை : 376

சிறந்த நகைச்சுவைகள்

மேலே