நினைவுகள்

பெண்ணே.,
நீ என்னை மறந்து ..,
நம் காதலையும் மறந்து ..,
திருமணம் செய்துகொண்டாய் ;
மீண்டும் நம் காதலை
நினைவு படுத்துவதற்காகவா ?
என்னிடம் தொலைபேசியில்
பேசினாயா .? இல்லை
என்னை தொந்தரவு செய்வதற்காகவா ?
தயவு செய்து மீண்டும்
நம் காதலை நினைவு செய்து
என்னை பைதியமாக்கிவிடாதே ..!!!!

உன் நினைவுகளுடன்..,
ராஜா நிலா ரசிகன்
கிராமத்து கவிஞன் .

எழுதியவர் : ராஜா நிலா ரசிகன் (9-Jan-13, 8:41 am)
சேர்த்தது : ராஜா நிலாரசிகன்
Tanglish : ninaivukal
பார்வை : 155

மேலே