கன்னியின் காதல் ......
கன்னியின் காதல் ......
கடந்துவந்த பாதையெல்லாம் கசப்பான கால் தடங்கள் ...
கனவாவது தித்திக்குமென்றால் கனாகூட கானல்நீர்தான் ...
நடந்தவை இறந்தவையாகட்டும் என்றால் கனக்குறது இதயம் ...
நிகழ்வது நியமாகட்டுமென்றால் நிழில் போல் ஆடுகிறது வலியின் கொடூரம் .......
மண்ணில் பதியப்பட்டவையல்ல கன்னியிவள் கால்தடங்கள் மனதில் பதியப்பட்டவை ....
மறந்துபோக நினைக்க நினைக்க அதுவே மனப்பாடமாகி விட்டது ......
என்றும் அன்புடன் வம்ஷி

