காதல் சுகமானது


உன்னை கண்களில் உள்வாங்கி

மனத்தால் உனைத்தாங்கி

கவிதையாய் தாலாட்டி

நீ உறங்க கண்விழிப்பேன்

தினம்தோறும் உன்னை காதலிப்பேன்

என் கல்லறையில் எழுதி வைப்பேன்

காதல் சுகமானது

எழுதியவர் : rudhran (2-Nov-10, 1:00 pm)
பார்வை : 1938

மேலே