உன்னை தவிர

நீ விரும்பும் உயிருக்கு

உன் அன்பு தெரியாது...

உன்னை விரும்பும் உயிருக்கு

உன்னை தவிர

வெறொன்றும் தெரியாது...

எழுதியவர் : ஸ்ரீஹாசினி (2-Nov-10, 12:59 pm)
Tanglish : unnai thavira
பார்வை : 2281

மேலே