உன் மௌனத்தால்


என்னவளே

எனக்கும் மௌனம் பிடிக்கும்

என்னை வெறுக்க செய்யாதே மௌனத்தை

உன் மௌனத்தால்

எழுதியவர் : rudhran (2-Nov-10, 12:58 pm)
பார்வை : 2489

மேலே