தியாகங்கள் எல்லாமே
என் தியாகங்கள் எல்லாமே
காதல் என்று சொல்லிவிட்டால்
காதலை சொல்ல
என்னிடம் இல்லை வார்த்தைகள்
எதை சொல்ல இப்போது
என்னிடம் மௌனம்
என் தியாகங்கள் எல்லாமே
காதல் என்று சொல்லிவிட்டால்
காதலை சொல்ல
என்னிடம் இல்லை வார்த்தைகள்
எதை சொல்ல இப்போது
என்னிடம் மௌனம்