தலைப்புச்செய்தி

தினம் தினம்
புதியப் புதிய
தலைப்புச் செய்திக்காக
தவிக்கும் ஊடகங்கள்
கற்பழிப்பு
கொலை
கொள்ளை
விபத்து
இவை யாவும்
இல்லாது போனால்
ஊடகங்கள்
செத்துப்போகும்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (9-Jan-13, 8:51 pm)
பார்வை : 128

மேலே