இலை

பிறந்தது முதல் ....
பிரிந்திருந்த தாய் மண்ணை
தழுவி முத்தமிட்டு மடி சேரவேண்டி
மரத்துடனான தனது உறவை
முறித்துக் கொண்டு....
கீழே குதித்து மரணித்ததோ?
இந்த இலை.

----வெண்ணிலா----------

எழுதியவர் : வெண்ணிலா (9-Jan-13, 8:59 pm)
பார்வை : 136

மேலே