அட...

கவிதை வரவில்லை என்று
யோசித்து கொண்டிருந்தேன்
நீ வந்தாய் கவிதையாய்!

எழுதியவர் : (9-Jan-13, 9:50 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : ada
பார்வை : 170

மேலே