கனவுச்சிறை

என்னவளே
கனவில் வராதே
துயிலின்போது இமைகள் என்னும்
கதவுகள் மூடி
உன்னை சிறையிலடைக்க
விருப்பமில்லை எனக்கு .

எழுதியவர் : devirama (9-Jan-13, 9:38 pm)
சேர்த்தது : devirama
பார்வை : 172

மேலே