காந்தி

நாட்டில்
காந்தி இல்லை
நோட்டில்
காந்தி இருக்கிறார்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (10-Jan-13, 11:16 am)
Tanglish : gandhi
பார்வை : 63

மேலே