ஜீவன்

நேசித்த இதயத்தையும் (இதயம்)
சுவாசிக்கும் நட்பினையும் (உடலும்)
யாராலும்
உயிர் உள்ளவரை
மறக்க முடியாது .
உடலும் வேண்டும்
உயிரும் வேண்டும்
ஒரு ஜீவன் வாழ்வதற்கு .

எழுதியவர் : venkatesh k m (10-Jan-13, 8:18 pm)
Tanglish : jeevan
பார்வை : 140

மேலே