நினைவு

என் விழிகளில் தேங்கிநிற்கும் கண்ணீர் கூட
எனக்கு சொந்தமில்லை என் நினைவுகளைச்
சுமந்து வருவதனால்

எழுதியவர் : (11-Jan-13, 12:43 am)
சேர்த்தது : அற்புதன்
Tanglish : ninaivu
பார்வை : 106

மேலே