ஹைக்கூ

அவள் அழகை ரசிக்க
நான் அழகு இல்லை

என் அன்பை நேசிக்க அவளிடம்
இதயம் இல்லை ..!

எழுதியவர் : வெற்றி (11-Jan-13, 7:20 pm)
சேர்த்தது : ValentineVetri
Tanglish : haikkoo
பார்வை : 165

மேலே