இயற்கை

மாலையில்

மரணம்

என்று தெரிந்தும்

கண்ணீர்

வடிப்பதில்லை

"பூக்கள்"

எழுதியவர் : ராஜா (12-Jan-13, 12:24 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : iyarkai
பார்வை : 102

மேலே