நம்பிக்கை

" இதயம்


சொல்வதை

செய் ,

வெற்றியோ !

தோல்வியோ!

அதை

தாங்கும்

வலிமை

அதற்கு

மட்டும் தான் உண்டு "

எழுதியவர் : ராஜா (12-Jan-13, 12:19 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : nambikkai
பார்வை : 99

மேலே