நட்பு

காதல் : நான் வந்து விட்ட பிறகு நீ எதற்கு ..?

நட்பு :நீ விட்டு சென்ற பின் வரும் கண்ணீரை துடைப்பதற்கு... !!!

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 1:44 pm)
சேர்த்தது : raja1987
Tanglish : natpu
பார்வை : 209

மேலே