இன்சல்ட்

GREAT INSULT

அவளை நினைத்து

கவிதை எழுதி அவளிடம் கொடுத்தேன்

வாங்கி படித்து விட்டு

கேட்டா பாரு ஒரு கேள்வி

"அண்ணா யாரையாவது லவ் பன்றீங்களா ...?

எழுதியவர் : raja1987 (12-Jan-13, 2:29 pm)
சேர்த்தது : raja1987
பார்வை : 198

மேலே