............வன்முறை.............

கட்டாயப்படுத்தி கட்டியணைக்கும் பொழுதெல்லாம்,
எந்த எதிர்ப்பும் காட்டாமல் சிலையாய்,
அவள் கடைபிடிக்கும் அமைதியே,
உலகத்தின் உச்சபட்சவன்முறை எனைப்பொறுத்து !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Jan-13, 8:14 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 89

மேலே