நாணம்

மங்கையரின் பொக்கிஷமாய்
சமூகத்தால் வரையறுத்து
கண்ணிமைக்குள் கண்மணியாய்
காக்க வேண்டிய நாணம்
சில்லறைக்காசாய் சிதறுண்டு
போய் விடுகின்றதே
நாகரீகம் எனும்
போர்வையால்...!

எழுதியவர் : naseeha (13-Jan-13, 10:35 pm)
பார்வை : 110

சிறந்த கவிதைகள்

மேலே