கண்ணாம்பூச்சி

எனக்கும் - அவனுக்கும்
இடையில் ஏதோ இருக்கு - இல்லை
என்ற விளையாட்டு
எங்களுடைய கண்ணாம்பூச்சி விளையாட்டு
முற்றுப் பெறுமா?

எழுதியவர் : naseeha (13-Jan-13, 10:21 pm)
சேர்த்தது : Naseeha
பார்வை : 133

மேலே