இலங்கை

ஆணவம் கொண்டு
ராணுவத்தை அனுப்பாத
இந்திராவே
எங்கள்
மாணவச்செல்வங்களை அனுப்பு
அந்த
ஈணக்காடையரின்
இதயத்தை திருத்திடுவோம்
மறுப்பவன்
இருப்பதை முடித்திடுவோம்
சிங்கள சிறுக்கிகளின்
தசையை அறுத்திடுவோம்
தடுத்திட எவன் வந்தாலுமவன்
தலையை கொய்திடுவோம்
தமிழச்சி கையை தொட்டவனின்
காலை வெட்டிடுவோம்
எம் கற்பை அழித்தவனின்
இணத்தை அழித்திடுவோம்
தெற்க்கின் வேதனையை
வடக்கு அறியவில்லை
வடக்கின் துரோகமது
தெற்க்கிற்கு புறியவில்லை. எம்
மாணவனும் மீணவனும்
மனம் கொந்தளித்தால்
வங்கப் பெருங்கடலில்
எங்கள் தொங்கும்
சதையாக,
இந்தியக் காலடியில்
வாலாட்டும் நாயாக,
ஆடிக்கொண்டிருந்த இலங்கை
ஆட்டிப்பார்க்கிறது வாலை
நாங்கள் வேகமாக
மூத்திரம் பெய்தாலே
நீங்கள் கேவலமாக
சமுத்திரத்தில் மூழ்கி போவீர்கள்

சிறுத்தைகள் கூட்டமிது
சீண்டிப் பார்க்காதே

இன்றே புறப்படுவோம்
இப்பவே புறப்படுவோம்
ஆனால்

இன்று நாள் சரியில்லை
என்கிறான் ஒருவன்.
கிழமை சரியில்லை
என்கிறான் சோதிடன்.
நிலமை சரியில்லை
என்கிறான் அரசியல்வாதி.
கிரகம் சரியில்லை
என்கிறான் பார்ப்பான்.
நேரம் சரியில்லை
என்கிறான் அதிகாரி.
யாருமே சரியில்லை
என்கிறான் கம்யூனிஸ்ட்.
அதனால்

எல்லாம் ஒருநாள்
கூடி வரும்
அப்போது என் பேரன் வருவான்
உன்னை அழிக்க.

ஜெ. ஜி. ரூபன்.
15/ 08/ 1982

எழுதியவர் : ஜே. ஜி. ரூபன் (13-Jan-13, 10:08 pm)
சேர்த்தது : ரூபன் ஜோ கி
பார்வை : 87

மேலே