தேவதை வருகையால்

காவல் காத்த மனம் காலை வாரிவிட்டது
அவள் அழகின் முன்னே கண்களால்
காவலை பலிகொடுத்து காக்க நினைத்தது
மனதில் அவள் நினைவை நித்தம் நித்தம்

எழுதியவர் : தி. கலியபெருமாள் (14-Jan-13, 1:49 am)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 132

மேலே