கவிதை இல்லையேல் ,,,,,,?

கவிதை இல்லையேல் இன்று உலகமக்களில் பெரும் பாலானோர் ஏதோ ஒருவகையில் மனநோயாளியாக இருந்திருப்பார் .இன்பத்துக்கும் கவிதை துன்பத்துக்கும் கவிதை நட்புக்கும் கவிதை சோகத்துக்கும் கவிதை பாராட்டவும் கவிதை பழிவாங்கவும் கவிதை இப்படி தமது மனக்குமுறல்களை தீர்க்கும் மிகப்பிய மனவைத்தியலாளன் கவிதை.
பருவமடைந்த ஆண் பெண் பிறரிடம் சொல்லமுடியாத விடையங்களை முதலில் கவிதையாகத்தான் வடிக்கிறார்கள் .பெற்றொரிடம் சொல்லமுடியாத காதல் ,நண்பனின் துரோகம் ,பிற சோகமானா நிகழ்வுகள் எல்லாம் தன மனக்குமுறல்களை கவிதைமூலமே தீர்வுகானுகிரான் .
இதனால்தான் சொல்லுகிறேன் ""கவிதை ஒரு பொழுதுபோக்கு சாதனம் இல்லை '''
அது உளத்தை வளமாக்கும் உயிர் கருவி ,
கவிதை தாயே நீ மட்டும் பிறந்திருக்காவிட்டால்
உலகமே இருண்டு இருக்கும் .
எனது மூதாதை கவிஞர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ,,தரமான கவிதையை வளர்ப்போம் எல்லோரும் வளம் பெறுவோம்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (14-Jan-13, 6:32 pm)
பார்வை : 123

மேலே