முரண்பாடு
நீ சிரித்தாய்..
பூக்கள் பூப்பெய்தின..
நீ நடந்தாய்
தடாகம் சொர்க்கமனது ..
நீ தொட்டதும்
காற்று லேசானது ..
கண் பட்டதும்
முட்கள் மோட்சமானது..
நீ கை விட்டதும்
இந்த சூரியன்
சூன்யமானது...!!
நீ சிரித்தாய்..
பூக்கள் பூப்பெய்தின..
நீ நடந்தாய்
தடாகம் சொர்க்கமனது ..
நீ தொட்டதும்
காற்று லேசானது ..
கண் பட்டதும்
முட்கள் மோட்சமானது..
நீ கை விட்டதும்
இந்த சூரியன்
சூன்யமானது...!!