மேகம்

தின்ன முடியவில்லை
உயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்!

எழுதியவர் : ரா.ரவி (31-Mar-10, 6:45 pm)
சேர்த்தது : Suganya
பார்வை : 1334

மேலே