பணம்

பெட்டியில்
பூட்டி பூட்டி வைத்ததில்
காகிதமும் பணமும்
ஒரே ஜாதியெனப் புரிந்தது!

எழுதியவர் : வித்யாசாகர் (31-Mar-10, 6:45 pm)
சேர்த்தது : Suganya
பார்வை : 2092

மேலே