பார்வை
பார்வை
பெண்ணே ....
என் உள்ளம் அழுகிறது நீ ...
என்னை பார்க்க வேண்டும் என்று ..........,
என் உதடு துடிக்கிறது
நான் உன்னிடம்.....
பேச வேண்டும் என்று ..!
ஆனால்
பெண்ணே ஒன்றை மட்டும்
தெரிந்துகொள் ....!!!
நான் இவ்வுலகில்
உயிர் வாழ வேண்டும் என்றால் ......?
என்னை ஒருமுறையாவது
திரும்பி பார்த்துவிடு .
நீ திரும்பி பார்ப்பாய் என்ற நம்பிக்கையுடன் ..........
ஜெ .ராஜா நிலா ரசிகன்

