மெழுகுவர்த்தியின் அறிவுரை ( KG Master )

மெழுகுவர்த்தியின் அறிவுரை

தன்னை உருக்கி ஒளியைக் கொடுக்கும்
தன்னலம் அற்றவனாம் நான், நம்பிவிடாதே!
தன்னலவாதிகளின் தந்திரம் அது

என்னை நான் உருக்கவில்லை
என்னை இவர்கள் உருக்குகிறார்கள்
என் தவறு ஒன்று தான்
எனக்குள் திரியை அனுமதித்தது

எழுதியவர் : கவிஞர் இனியவன் (17-Jan-13, 4:35 pm)
பார்வை : 124

மேலே