என்னை உருவாக்கும் கனவு

கையில் பணம் இல்லை
ஆனால் உழைக்க கைகள் உண்டு
கண்ணில் உறக்கம் இல்லை
ஆனால் எதிர்காலத்தின் ஆசைகள் உண்டு
ஏழை பிறப்பு நான் வேண்டியது இல்லை
ஆனால் ஏழை இறப்பு எனக்கு இல்லை
இதுவே என் கனவு
இது கலையும் கனவு இல்லை
என்னை உருவாக்கும் கனவு.