கொசு கடி..

அனுமதி கேட்கவும் இல்லை
அனுமதி வாங்கவும் இல்லை
ஆனால் பிடிவாதமாக
ஒரு முத்தம்
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
கன்னத்தில் கொசு கடி...

எழுதியவர் : மஞ்சு (17-Jan-13, 7:41 pm)
சேர்த்தது : மஞ்சு முருகன்.mmg
Tanglish : kosu kati
பார்வை : 199

மேலே