மனைவி

மல்லிகை பூ மனமும் மரிகொளுந்து வசமும் போகவில்லை
மாம்மங்கரன் உன் மேலவச்ச நேசமும் மாறவில்லை
மருதாணி சிவக்கும் நேரம் மனதில் குறையும் பரம்
மனைவி என்னும் முத்து சரம்
மழையை பொழியும் அன்பின் ஆறாம்
உன் அன்பின் அருச்சுவடி ஆலையத்தில் ஒலிக்குதடி
அன்பை வரன் கேட்டு ஆலையம் வந்தானடி
அன்னையை அறைவனித்து மார்பினில் சுமந்தையடி
குயில் போல் தலாட்டி தாயிபோல் சோறு உட்டினியே

எழுதியவர் : kl .selvam (17-Jan-13, 7:33 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 114

மேலே