புன்னகை சிதறல்கள்

இதயம் உண்டியலாகி போனது
நீ சிரித்தபோது சிதறிய
சில்லரைகளை சேமித்ததால்

சேமித்து வைத்தபோதும்
செலவளிக்க முடியவில்லை
சில்லரையாய் நீ
சிதறிய சிரிப்பை

எழுதியவர் : மெய்யன் நடராஜ்-- இலங்கை (17-Jan-13, 7:28 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 89

சிறந்த கவிதைகள்

மேலே