!!!!!!உன் வார்த்தையின் வலிகள் !!!!!!
உன் இதழ்களுக்கு- என்
ஆயுள் உள்ள வரை
அடிமை என்று கூரிய
என் அன்புக் காதலனே !!!
இன்று உன் இதழ்கள்
எனக்காக உதிர்த்த
வார்த்தைகளால் -
ஆயிரம் கூர்மையான
ஊசிகளால் அலங்கரிக்கபட்டுள்ளது
இவள் இதயம் !!!!
உன் இதழ்களுக்கு- என்
ஆயுள் உள்ள வரை
அடிமை என்று கூரிய
என் அன்புக் காதலனே !!!
இன்று உன் இதழ்கள்
எனக்காக உதிர்த்த
வார்த்தைகளால் -
ஆயிரம் கூர்மையான
ஊசிகளால் அலங்கரிக்கபட்டுள்ளது
இவள் இதயம் !!!!