கல்லறைத் தேர்வு...

காதலில் தோல்வியுற்றப்பின்
காதலர்கள் எழுதும் கடைசித் தேர்வு.
"கல்லறைத் தேர்வு"...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Jan-13, 11:03 pm)
பார்வை : 296

மேலே