மேகம்..

நிலா பெண்ணின்
வெட்கம் மறைக்கும்
துப்பட்டாக்கள்...

எழுதியவர் : விநாயக மூர்த்தி. பு (18-Jan-13, 8:19 pm)
சேர்த்தது : vinayputhu
Tanglish : megam
பார்வை : 122

மேலே