♥♥காதல்♥♥

♥பாலாய் போன காதல்
என்னை பாடாய்படுத்துகிறது....
மறக்கவும் முடியவில்லை
மறுக்கவும் முடியவில்லை
இந்த காதலை♥

எழுதியவர் : இளந்தமிழன் (18-Jan-13, 7:56 pm)
பார்வை : 129

மேலே