பேனாவே

என் இதயத்தின் வலி
உனக்கும் கேட்டுவிட்டதோ?
சட்டையெல்லாம் அழுதிருக்கிறாய்?

எழுதியவர் : (18-Jan-13, 8:24 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 109

மேலே