மௌன மொழி

என்ன மொழி
பேசுகிறது உன் கண்கள் ...?
இனம் காண முடியவில்லை
எவராலும் ...!!

எழுதியவர் : அபிரேகா (20-Jan-13, 3:03 pm)
Tanglish : mouna mozhi
பார்வை : 82

சிறந்த கவிதைகள்

மேலே