நீ...

என் ஜன்னல் வெளியே
பார்க்கும்போது
சதுரமும்
செவ்வகமும் இல்லாத -ஓர்
வானம் ...
என் மீது வெறுப்பை
வண்ணமாய் தெரியும்..
தடுமாறி கொண்டிருக்கும் என்விழிகள்
உடந்துருகும் பனி போல கரைந்திட..
என் மூச்சையும்
நிறுத்தி போகும் மழையான நீ...
செல்லும் முன் இந்த ஜன்னலுக்குல்லேயே என்னை
சமாதிசெய்துவிடு..

எழுதியவர் : Kavin Bala (20-Jan-13, 9:33 pm)
சேர்த்தது : Kavin Bala
Tanglish : nee
பார்வை : 75

மேலே