பிடிவாதம்

யதார்த்தங்கள் புரியாத வரை
உன்னால் எதையுமே புரிந்து
கொள்ள முடியாது...
ஏஎனனில் உனக்குள் இருப்பது
என்னவென்று உன்னாலும்
அறிந்து கொள்ள முடியாத
அறியாமை தான்
உன் நியாயமற்ற
பிடிவாதம்...

எழுதியவர் : naseeha (21-Jan-13, 9:17 am)
பார்வை : 92

சிறந்த கவிதைகள்

மேலே