காதல்

காதல் என்பது
மாறி மாறிப் பேச
கற்பனை அல்ல...
அது ஓர் இதயத் துடிப்பு.
ஏனெனில் கற்பனைக் காதல்
தான் இன்னும் வாழ்ந்து
கொண்டுயிருக்கின்றது
எம் சமூகத்தில்..
நான் தேடுவது
என் இதயத் துடிப்பு
போன்ற உண்மையான
காதலை...

எழுதியவர் : naseeha (21-Jan-13, 9:23 am)
Tanglish : kaadhal
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே