கோபங்கள்
கோபமான விவாதங்கள்
சரியான காரணத்திற்காக இருக்க வேண்டும்.
... தேவையில்லாத கோபங்கள்,
சிந்திக்காமல் கொட்டும் சொற்கள் நம்மை தான் பாதிக்கும்.
கொதிக்கும் நெருப்புக்கங்குகளை கைகளில் எடுத்து
அடுத்தவர் மீது வீசுவது போன்றது.
முதலில் பொசுங்கப்போவது உங்கள் கை தான்.