மனைவி

என் உயிரை _ நீ
சுமக்கும் போது _ என்னை
சுமந்தவள் பட்ட
வலியை உணர்ந்தேன்_ நீயும்
என் அம்மா..

எழுதியவர் : இராஜேஷ்.பா (21-Jan-13, 9:51 am)
சேர்த்தது : rajesh balan
Tanglish : manaivi
பார்வை : 143

சிறந்த கவிதைகள்

மேலே