அந்நியன்

வால்மார்ட்
வாசலில் உள்ள
சில்லறை வணிகம்
கல்லறை போகும்

எழுதியவர் : கவிஞர்இரவிச்சந்திரன் (21-Jan-13, 12:23 pm)
பார்வை : 82

மேலே