கண்ணீர் மீன்கள்

கவிஞர்கள் கண்களை மீன் என்றனர்
நானும் நம்பினேன்....-அவை
கண்ணீரில் நீந்திய போது....

எழுதியவர் : தே.விஐயலட்சுமி (22-Jan-13, 11:21 am)
Tanglish : kanneer meenkal
பார்வை : 113

மேலே