காதல்

கண்களில் தொடங்கி ..... காமத்தில் முடிவதல்ல காதல் ! இதயத்தில் தொடங்கி .... இறக்கும் வரை கூட வருவதே உண்மை காதல் !

எழுதியவர் : த. தர்மா (22-Jan-13, 5:33 pm)
Tanglish : kaadhal
பார்வை : 143

மேலே