சொர்க்கமே என்றாலும்!!

என் ஊரின் பெயர் குடிநெல்வாயல்
ஊரெங்கும் நெல் வயல்..

ஊரெங்கும் குடிசை வீடு.
வீட்டுக்கு ஒரு மாடு..

ஊரின் நடுவே குளம்..
பச்சை பசேலென்று ஊரெங்கும் விவசாய நிலம்..
ஆங்காங்கே நெற் களம்..

பாதை வழிகளெல்லாம் செம்மண்..
ஏரி கரையோரத்தில் கரை காக்கும் அம்மன்..

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா..

எழுதியவர் : (7-Nov-10, 7:05 pm)
சேர்த்தது : Gokulan
பார்வை : 422

மேலே