.............சுமைதாங்கி............
என் பார்வையை பழுதாக்கிய பாவமும்,
மொழிகளை ஊமையாக்கிய குற்றமும்,
நெருக்கத்தை நொறுக்கியழித்த தவறும்,
உனை குற்றவாளியாக்காது,
பயந்து பதைத்துவிடாதே !!
எல்லையில்லாத என் காதலே !
அந்த துயரங்களை தலையிலேற்றிச்சுமக்கும் !!